News
புதுச்சேரி பாஜகவைச் சேர்ந்த ஜிஎன்எஸ் ராஜசேகரன் என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த ராஜவேலு, சிவகொழுந்து புதிய அமைச்சர்களாக குடியரசுத் தலைவர் ஒப்புதல்
Published : Jun 12, 2026 06:04:36 PM - 5 months ago
புதுச்சேரியில் புதிய அமைச்சர்களாக பாஜகவைச் சேர்ந்த ஜிஎன்எஸ் ராஜசேகரன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸைச் சேர்ந்த ராஜவேலு, சிவகொழுந்து ஆகியோரை நியமிக்க குடியரசுத் தலைவர் ஒப்புதல்
ஜூன் 17ம் தேதி காலை 9.15 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடக்கும் விழாவில் பதவியேற்தாக தெரிவிப்பு
