News
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சு திரித்து பரப்பப்படுவதாக தங்கம் தென்னரசு
Published : Jun 09, 2026 01:16:14 PM - 5 months ago
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேச்சு திரித்து பரப்பப்படுவதாக தங்கம் தென்னரசு விளக்கம்
6 மாதம் விமர்சிக்க மாட்டோம் என கூறியிருந்ததை குறிப்பிட்டே பேசியிருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
ஆனால் 3 மாதத்தில் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று சொன்னதாக திரித்து செய்தி வெளியாகிறது
ஆட்சி கலைப்பு - கவிழ்ப்பு என்பது எங்கள் நிலைப்பாடு அல்ல - தங்கம் தென்னரசு
