News
பாரதிராஜாவின் இறுதி சடங்கு 72 குண்டு முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
Published : Jun 11, 2026 04:43:24 PM - 2 months ago
இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவால் காலமானார் சொந்த ஊர்
தேனி மாவட்டம் காட்ரோடில் உள்ள அவரது பண்ணை வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு ஏராளமான ரசிகர்களும், பொதுமக்களும் திரண்டு வந்து அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர் பின்னர் 84 வயதான பாரதிராஜாவின் ,உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல் குமார், வன்னி அரசு ஆகியோர் மலர் வளையம் வைத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர் பின்னர் 72 குண்டு முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது
இறுதி சடங்கில் வைரமுத்து சீமான் அமீர் ஆகியோர் கலந்து கொண்டனர்
