News
வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா
Published : Sep 14, 2026 12:10:41 PM - 2 months ago
வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் தீரஜ் பொம்மதேவரா. வில்வித்தை உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார் தீரஜ் பொம்மதேவரா.
ஆடவர் ரிகர்வ் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நகானிஷியை SHOOT-OFF முறையில் வென்று அதிரடி
