News
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க அரசு பொறுப்பில் ஒருவர் கூட இல்லையா?
Published : Jun 27, 2026 07:09:25 PM - a month ago
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க அரசு பொறுப்பில்
ஒருவர் கூட இல்லையா?
தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக டெல்லியில் ஒலிக்க வேண்டிய அரசு பொறுப்பில், ஒரு அமைச்சருக்கு நிகரான பதவியில் கர்நாடகவைச் சேர்ந்த ஒருவரை அமர்த்தியுள்ளது தவெக அரசு. தவெகவில் அப்பொறுப்புக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா?
கழக துணைப் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற குழுத் தலைவர் திருமிகு.கனிமொழி M P அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளார்
