News
கோவளத்தில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொள்வதற்காக சென்று கொடு இருக்கிறார்
Published : Aug 20, 2026 10:34:55 AM - 4 weeks ago
கோவளத்தில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் விஜய் கலந்து கொள்வதற்காக சென்று கொடு இருந்த நிலையில் சாலையில் நின்று கொண்டு இருந்த மக்களை சந்தித்தார் . உள் துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார் இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் சென்னையை அடுத்த கோவளத்தில் இன்று 31-வது தென்மாநில முதலமைச்சர்கள மாநாடு நடைபெறுகிறது. தமிழ்நாட்டு முதல்வர் கர்நாடக முதல்வரைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டால், மேகதாட்டு விவகாரம் குறித்துக் கண்டிப்பாக வலியுறுத்துவார்.
