News
வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான தாகவும் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Published : Aug 23, 2026 11:00:59 AM - 3 weeks ago
வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான தாகவும் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது வடமேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம், ஒடிசா, வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை வரை கடல் சீற்றமாக இருக்கும். மேற்கு வங்கம், ஒடிசா, வடக்கு ஆந்திரப்பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டுக்கு பாதிப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது
