News
இலங்கை படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை கைது .விடுவிக்க நடவடிக்கை எடுக்க ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்
Published : Aug 13, 2026 08:33:54 PM - a month ago
இலங்கை படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை விடுவிக்க நடவடிக்கை தேவை என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார். 9 மீனவர்களை விடுவிக்கவும் மீன்பிடி படகை மீட்கவும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் தொடர் கைது மீனவ சமூகத்தினர் இடையே பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்
