News
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்து ரூ.1,04,240க்கு விற்பனை
Published : Jun 30, 2026 11:58:29 AM - 4 months ago
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்து ரூ.1,04,240க்கு விற்பனை
ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்து ரூ.1,04,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,030க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்தது ஒரு கிராம் ரூ.240க்கு விற்பனையாகிறது.
