கரூர் சென்ற விஜய் மேடையில் பேசியதற்கு முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.எஸ். சிவசங்கர் எம்.எல்.ஏ அவர்கள் பதில்
Published : Jul 11, 2026 11:57:26 AM - 3 weeks ago
ஓர் நடிகர் பிரச்சாரத்துக்கு நேரத்திற்கு வராமல் தாமதமாக வந்ததால் 41 பேர் உயிர் இழந்தார்கள் என்பது நினைவுபடுத்தும் ` அதற்கு sop போட்டாங்க அவர் எப்பொதும் மேடையில் பேசுறது போல அங்கேயும் விளக்கத்தை சொல்கிறார் விஜய் அன்று ஸ்டாலின் போட்ட sop ய தான் இப்போ நீங்க பின் பற்றி வரீங்க என்று திரு சிவசங்கர்
கூறியுள்ளார்.. விஜய முதல்வர் ஆன ஏன் அதையேய் பின்பற்றவேண்டும் .
அவர்கள் அதை பற்றி பின் பற்றினாள் தான் பிரச்னை இல்லாமல் உயிர் இழப்பு இல்லாமல் கூட்டம் நடத்த முடியும் என்று இன்று விஜய் உணர்ந்து இருக்கின்றார் ஆனால் அதையேய் குற்ற சாட்டை முன் வைக்கிறீர்கள் .இன்று கரூரில் 5000 பேருக்கு அடையாள அட்டை கொடுத்து snacks குடிதண்ணீர் கொடுத்து கூட்டம் நடத்தி உள்ளேர்கள் தாயும் மக்கள் எடுத்து காட்டி உள்ளார்கள் . இதைஅண்று கரூரில் வழங்கி இருந்தால் இந்த விபத்து நடந்து இருக்காது மற்றவர் மீதும் குற்றம் சொல்ல முடியாது என்று திரு சிவசங்கர் எடுத்து கூறியுள்ளார் .இன்று காவல் துறை மீது குற்றம் சுமத்தி இருக்கிறாரகள் .அரியலூரில் இருந்து bypass சாலையில் காவல் துறை அறிவுறுத்தி உள்ளார்கள் கரூரில் நுழைவதற்கு முன்னாள் காவல் துறை அறிவுறுத்தி உள்ளார்கள் இங்கெயே உங்கள் பிரச்சாரம் செய்யுங்கள் என்று இதையே காவல் துறை சிபிஐ இடம் விசாரணையில் சொல்லி இருக்கிறாரகள் ஆனால் அவர்கள் எங்கள் திரைப்பட துறை சேர்ந்தவர்கள் கேமரா வைத்து கொண்டு அங்கேய் இருக்கிறார்கள் என்று சொல்லி விஜய் அங்கே கரூர் கூட்டத்திற்கு சென்றதால் இந்த துறை சம்பவம் நடந்து இருக்கிறது .ஒன்று கரூர் சென்ற விஜய் காவல் துறை சொன்ன time க்கு சென்று உள்ளீர்கள் அதே போல் அன்று போய் இருக்கலாமே என்று திரு சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார் .மேலும் ஸ்கிரிப்ட் வாசிப்பதற்கு முன்னாள் ஒரு தடவை மனதில் படித்து பதிய வைத்து இருந்தால் நம்மை பற்றி தானே இதில் இருக்கிறது என்ற எண்ணம் மனதில் தோன்றி இருக்கும்
