அபிஜித் தீப்கே கைது
SIR விவகாரத்தில் தேர்தர் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டம் நடத்த முயன்ற CJP நிறுவனர் அபிஜித் தீப்கே கைது
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி விமான நிலையத்திற்கு வந்த அபிஜித் தீப்கே அதிரடியாக கைது செய்யப்பட்டார்
டெல்லி ஜந்தர் மந்தரில் தலைமை தேர்தர் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டம் நடத்த திரண்ட CJP கட்சியினர் 600-க்கும் மேற்பட்டோர் கைது
வலுக்கட்டாயமாக இழுத்து சென்று போலீசார் வாகனத்தில் ஏற்றியதால் பரபரப்பு; CJP போராட்டத்தால் மெட்ரோ ரயில் நிலையங்கள், இணையம் மற்றும் ரயில் சேவை ரத்து
