News
அமெரிக்கா ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகலாம். -பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தெரிவித்த அமெரிக்க அதிபர்
Published : Jun 13, 2026 12:25:17 PM - 5 months ago
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் இன்னும் சில தினங்களில் கையெழுத்தாகலாம். இது ஒரு சிறந்த ஒப்பந்தம், இனி தாமதிக்காமல் போரை முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது''
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் தொலைபேசியில் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்
