News
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான தடியடிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.
Published : Jul 27, 2026 03:01:08 PM - 7 days ago
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான தடியடிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்.
காவல் துறையின் வரம்புமீறிய நடவடிக்கையை நியாயப்படுத்த முடியாது.
போராட்டம் என்ற பெயரில் சமூக விரோதச் செயல்கள் நடந்தால் போலீஸ் நடவடிக்கை எடுக்கலாம்.
போராட்டம் நடக்கிறது என்பதற்காகவே தடியடி நடத்த வேண்டும் என்பது இல்லை-உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி.