News
வைரமுத்து அவர்கள் கழகத் தலைவர் திரு. முக ஸ்டாலின் சந்திப்பு
Published : Jun 26, 2026 04:32:18 PM - 4 months ago
கவி பேரரசு வைரமுத்து அவர்கள் கழகத் தலைவர் திரு. முக ஸ்டாலின் அவர்களை
நேரில் சந்தித்து, ஜூலை 13-ஆம் நாள் தனது பிறந்தநாளன்று, டெல்லியில் நடைபெறவுள்ள 60-ஆவது ஞானபீட விருது வழங்கும் விழாவில், தனக்கு ஞானபீட விருது வழங்கப்பட இருப்பதை தெரிவித்து, அதற்கான அழைப்பிதழை வழங்கினார். கழகத் தலைவர் அவர்கள் கவிப்பேரரசு அவர்களை வாழ்த்தினார்.
