News
முதலமைச்சர் விஜய் அவர்களை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் திரு.விஜய் அமிர்தராஜ் சநதிப்பு
Published : Aug 04, 2026 06:02:30 PM - a month ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை (4.08.2026) தலைமைச் செயலகத்தில், 2026 சென்னை ஓபன் சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் (WTA-250) போட்டியினை நடத்துவது குறித்து தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் தலைவர் திரு.விஜய் அமிர்தராஜ், முதன்மைச் செயல் அலுவலர் திரு. ஹில்டன் ஜோஷி, போட்டி ஒருங்கிணைப்பாளர் திரு. பி. பிரசாந்த், கௌரவ செயலாளர் திரு. ந. வெங்கடேஷ் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
