News
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை கடலூர் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
Published : Jul 16, 2026 08:44:59 PM - 4 months ago
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் புதுக்கோட்டை கடலூர் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
புதுக்கோட்டை வடக்கு, புதுக்கோட்டை கிழக்கு, புதுக்கோட்டை தெற்கு, கடலூர் வடக்கு மற்றும் கடலூர் கிழக்கு மாவட்டக் கழகங்களுக்கு உட்பட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
