News
அமோனியா கசிவு மிக வீரியமாக இருக்கிறது இது ஒரு மிக பெரிய விபத்து பிரேமலதா விஜயகாந்த்
Published : Jun 22, 2026 02:12:09 PM - a month ago
திருவள்ளூர் இறால் ஆலை அமோனியா கசிவு மிக வீரியமாக இருந்து இருக்கிறது நிச்சயமாக இது ஒரு மிக பெரிய விபத்து பிரேமலதா விஜயகாந்த்
அனைத்து மக்களும் கடவளிடம் வேண்டிக்கொள்ள வேண்டும்
48 மணி நேரம் கழிச்சுதான் அவங்க உடல்நிலை குறித்து சொல்ல முடியும்னு மருத்துவர்கள் சொன்னாங்க"முதலமைச்சர் அறிவித்த 2 லட்சம் போதாது ஏன் என்றால் அவர்கள் ஏழை கொடுப்பதை சார்ந்தவர்கள் பாதிப்பு அடைந்தவர்களுக்கு 5 லட்சம் மாவது அறிவிக்குமாறு கேட்டு கொள்கிறேன்
வாயு கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு சிகிச்சை - ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
