News
அண்ணாமலையுடன் இணைகிறார்: ராகவா லாரன்ஸ் ? விஜய் அதிர்ச்சி
Published : Jun 10, 2026 02:00:15 PM - 2 months ago
அண்ணாமலையுடன் இணைகிறார்: விஜய் அதிர்ச்சி ராகவா லாரன்ஸ் தவெகவில் இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில் அண்ணாமலையுடன் அவர் கைகோர்க்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 11-ல் தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிப்பேன் என அவர் அறிவித்திருந்தார். இதனையடுத்து, தவெக சார்பில் திருச்சி கிழக்கில் அவர் களமிறங்கப் போவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.
