News
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைவு ரூ.957.50-க்கு விற்பனையாகிற
Published : Jul 01, 2026 02:19:58 PM - a month ago
வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைவு ரூ.957.50-க்கு விற்பனையாகிறது
வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்தது. 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.3,106 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமின்றி ரூ.957.50-க்கு விற்பனையாகிறது
