News
மத்திய, மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது - வானிலை மையம்
Published : Sep 21, 2026 10:47:41 AM - a month ago
" *மத்திய, மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு. காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் தொடர்ந்து நகரும். வரும் 23ம் தேதி ஆந்திரா-ஒடிசா கடற்கரையை நோக்கி நெருங்கும்"*
- வானிலை மையம்
