News
சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, அடிப்படை இறக்குமதி வரியை கணிசமாகக் குறைத்தது ஒன்றிய அரசு
Published : Sep 24, 2026 11:01:33 AM - a month ago
சமையல் எண்ணெய்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த, அடிப்படை இறக்குமதி வரியை கணிசமாகக் குறைத்தது ஒன்றிய அரசு
சுத்திகரிக்கப்படாத சூரியகாந்தி எண்ணெய்க்கு முழு வரி விலக்கு, சோயாபீன் மற்றும் பாமாயில் மீதான வரி 10%-லிருந்து 5% ஆகவும், சுத்திகரிக்கப்பட்ட சூரியகாந்தி எண்ணெய்க்கான வரி 32.5%-லிருந்து 22.5% ஆகவும், சோயாபீன் மற்றும் பாமாயில் மீதான வரி 32.5%-லிருந்து 27.5% ஆகவும் குறைப்பு.
