News
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி சந்திப்பு
Published : Jun 11, 2026 12:58:44 PM - 5 months ago
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.6.2026) புதுதில்லியில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு.ராகுல் காந்தி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
