News
டெல்லி வன்முறை திட்டமிடப்பட்டதா? - விசாரணை தீவிரம்
Published : Jul 21, 2026 03:34:21 PM - 2 weeks ago
டெல்லி வன்முறை திட்டமிடப்பட்டதா? - விசாரணை தீவிரம்
டெல்லி வன்முறை திட்டமிடப்பட்டதா? - 250 வீடியோக்களை வைத்து அதிரடி விசாரணை. ட்ரோன், சிசிடிவி உள்ளிட்ட வீடியோக்களை வைத்து விசாரணை
வீடியோக்களின் உதவியோடு வன்முறையில் ஈடுபட்டோரை அடையாளம் காணும் போலீஸ். அடையாளம் காணப்படும் நபர்களின் முந்தைய குற்றப் பின்னணி குறித்தும் விசாரணை
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதியின் பகுதியாகவே வன்முறை நடந்ததா என ஆய்வு
"ஜந்தர் மந்தர் பேரணியில் கல்வீச்சு, வாகன சேதம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா?"
வாட்ஸ்அப், டெலிகிராம் மூலம் மக்கள் தூண்டப்பட்டார்களா எனவும் விசாரணை. டெல்லியில் நேற்று நடந்த CJP பேரணியில் வன்முறை வெடித்தது
