News
தீவிர போதைப் பொருள் தடுப்பு கண்காணிக்க தமிழ்நாடு போலீஸ்டிஜிபி மகேஷ் குமார் அகர்வால்
Published : Jul 08, 2026 10:08:31 AM - 4 weeks ago
மாநிலம் முழுவதும் ஆகஸ்ட் 8 வரை ஒரு மாதம் தீவிர போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை. மண்டல ஐஜிக்கள், டிஐஜிக்கள் நேரடியாக கண்காணிக்க உத்தரவு. ஒவ்வொரு சனிக்கிழமையும் அறிக்கை அனுப்பவும் உத்தரவு. போதைப்பொருட்களை பறிமுதல் செய்து குற்றவாளிகளை கைது செய்ய திட்டம்
