News
உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப அனுமதிக்கவில்லை- வெளிநடப்பு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
Published : Jun 22, 2026 02:36:05 PM - a month ago
அரசின் தனித் தீர்மானத்தில் திருத்தம் செய்தது தொடர்பாக உரிமை மீறல் பிரச்சினையை எழுப்ப கடிதம்.
சட்டமன்றத்தில் எங்களை பேச பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை; அதனால் வெளிநடப்பு - அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், மீண்டும் ஒரு நடுவர் மன்றம் வேண்டும் என சொல்வது ஏன்?
திருத்தத்தின் விவரங்கள் விளக்கப்படாமல் ஏற்றுக்கொண்டது விதிமுறை மீறல்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் தீர்மானம் நிறைவேற்றம்.
அவை நடைமுறைகள் மற்றும் விதிகள் பின்பற்றப்படவில்லை.
மேகதாது விவகாரத்தில் திருத்தம் செய்த தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கவில்லை - ஈபிஎஸ் குற்றச்சாட்டு.
