News
வியட்நாம் நாட்டில் நடந்த படகு விபத்தில் நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது-.எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
Published : Jul 12, 2026 12:54:56 PM - 4 months ago
வியட்நாம் நாட்டில் நடந்த படகு விபத்தில் நம்முடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உட்பட 15 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிக்கிறது-.எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இந்த துயர்மிகுந்த நேரத்தில் என்னுடைய ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் உள்ளோருக்குத் தரமான சிகிச்சைக் கிடைப்பதை ஒன்றிய அரசும் - மாநில அரசும் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், இறந்தோர் உடல்களைத் தாயகம் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும் துரிதப்படுத்த வேண்டும். x தளத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்