News
மம்தா பானர்ஜி நடத்திய போராட்டத்தில் அவரது கட்சியை சேர்ந்த 8 எம்.எல்.ஏ , 6எம்.பி.க்கள் மட்டுமே கலந்து கொண்டனர்
Published : Jun 03, 2026 11:48:43 AM - 2 months ago
கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி நடத்திய போராட்டத்தில் அவரது கட்சியை சேர்ந்த 80 எம்.எல்.ஏ.க்களில் வெறும் 8 பேர் மட்டுமே கலந்து கொண்டதால் அதிர்ச்சி.
*திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 29 எம்.பி.க்களில் 6 பேர் மட்டுமே இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
*முன்னதாக நடைபெற்ற கட்சி கூட்டத்திற்கு 60 எம்.எல்.ஏ.க்கள் வராதது தலைமைக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
