News
பிரதமர் மோடி,மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கர்நாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அறிக்கை சமர்ப்பிப்பு
Published : Jun 12, 2026 02:01:12 PM - 2 months agoமேகதாது அணை திட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எந்த தடையும் இல்லாததால், இத்திட்டத்திற்கு விரைந்து அனுமதி வழங்க வேண்டும்”*
மேகதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி வழங்கக் கோரி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து டி.கே.சிவக்குமார் கோரிக்கை
