News
வந்தே மாதரம் மசோதா கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையில் நிறைவேறியது
Published : Jul 30, 2026 05:15:41 PM - 2 months ago
மாநிலங்களவையைத் தொடர்ந்து கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மக்களவையிலும் வந்தே மாதரம் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறியதன் மூலம், வந்தே மாதரம் பாடல் தேசியகீதத்துக்கு இணையான அந்தஸ்தை பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மசோதா தொடர்பான விவாதங்களுக்குப் பிறகு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன
