News
அடுத்த ராணுவத் தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் வரும் ஜூன் 30-ம் தேதி பொறுப்பேற்பார்.தற்போதைய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அதே நாளில் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்
Published : Jun 13, 2026 05:46:04 PM - 2 months ago
அடுத்த ராணுவத் தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் வரும் ஜூன் 30-ம் தேதி பொறுப்பேற்பார்.தற்போதைய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி அதே நாளில் பணியில் இருந்து ஓய்வு பெறுகிறார்
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: தற்போது ராணுவத் துணைத் தலைமைத் தளபதியாக பணியாற்றி வரும் லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் ஜூன் 30-ம் தேதி மதியம் முதல் அடுத்த ராணுவத் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.