News
இந்திய வம்சாவளி வீரர் உட்பட 3 பேருடன் விண்வெளி பயணம் - நாசா அறிவிப்பு
Published : Jul 11, 2026 04:46:27 PM - 4 months ago
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, விண்கலத்தில் வரும் 14 ஆம் தேதி மூன்று வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த அனில் மேனன் இடம்பெற்றுள்ள இக்குழு, சர்வதேச விண்வெளி மையத்தில் 8 மாதங்கள் தங்கியிருந்து பணிகளை மேற்கொள்ளும் என்று நாசா அறிவித்துள்ளது,
