News
மரிய வில்சனுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு - நீதிமன்றம் உத்தரவு
Published : Jul 09, 2026 05:56:39 PM - 3 weeks ago
மரிய வில்சனுக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு - நீதிமன்றம் உத்தரவு
புதுச்சேரி நீதிமன்றத்தில் நாளை நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சொத்து தகராறில் சகோதரரையும், அவரது மனைவியையும் தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக ஜூலை 13-ல் உயர்நீதிமன்ற சமரச தீர்வு மையத்தில் ஆஜராக அமைச்சர் மரிய வில்சன், அவரது தந்தை, சகோதரருக்கு ஆணையிடப்பட்டிருந்தது.
