News
2 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா
Published : Aug 19, 2026 10:20:31 PM - 4 weeks ago
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோவளத்தில் உள்ள ஹோட்டலுக்கு செல்கிறார். நாளை கோவளத்தில் நடைபெறும் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் உள் துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்
