News
Al-ஐ மூலம் மனிதர்களின் உரையாடல்களை மொழிப்பெயர்க்க Gemini 3.5 Live Translate என்ற புதிய சேவையை - கூகுள்
Published : Jun 13, 2026 09:51:09 AM - 5 months ago
Al-ஐ பயன்படுத்தி மனிதர்களின் உரையாடல்களை மொழிப்பெயர்க்க Gemini 3.5 Live Translate என்ற புதிய சேவையை அறிமுகம் செய்தது கூகுள் நிறுவனம்.
பேசுபவர்களின் குரல் உணர்ச்சி உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்த சேவை 70+ மேற்பட்ட மொழிகளில் கிடைக்கும் என தெரிவிப்பு
