News
இந்தியா-ஆஸி. CEOக்கள் மன்ற கூட்டத்தில் ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
Published : Jul 09, 2026 10:24:51 AM - 3 weeks ago
ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
மெல்போர்னில் நடைபெற்ற இந்தியா-ஆஸி. சி.இ.ஓ மன்ற கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி ஆஸ்திரேலியாவின் தொழில்நுட்பம், இந்தியாவின் எரிசக்தி மாற்றத்திற்கு உதவும். 2047க்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி திறனை எட்ட இந்தியா இலக்கு வைத்துள்ளது. 2030க்குள் 500 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை எட்ட இலக்கு வகுத்துள்ளது. ஆஸ்திரேலிய யுரேனியம் இந்திய அணுசக்தி திட்டத்திற்கு அவசியம் என்று கூறி ஆஸ்திரேலிய முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
