News
இந்தியா ஆப்கானிஸ்தான் முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடங்கியது
Published : Jun 13, 2026 06:01:53 PM - 2 months ago
இந்தியா - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தரம்சாலாவில் இன்று தொடங்கியது
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று போட்டி கொண்ட தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாட உள்ளன
இதன் முதல் ஆட்டம் இன்று தரம்சாலாவில் இரு அணிகளும் விளையாடி கொண்டு வருகிறது
