News
திருவள்ளூர் இறால் ஆலை அமோனியா கசிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்வு
Published : Jun 22, 2026 01:55:42 PM - a month ago
அமோனியா கசிவு - 32 பேர் கவலைக்கிடம். செங்குன்றம் தனியார் மருத்துவ கல்லூரியில் 11 பேரும், பெரியபாளையத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் 9 பேரும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 5 பேரும், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 7 பேரும் கவலைக்கிடம்.
அமோனியா கசிவு ஏற்பட்ட இடத்தில் பல்வேறு வகையான காற்று மாசு வழக்கமாக காற்றில் நுண் துகள்கள் PM 2.5 மற்றும் PM 10 ஆகியவை கண்டறியப்படும். அமோனியா கசிவு ஏற்பட்ட இடத்தில் காற்றில் NH3 , NO2 , SO2 ஆகிய வாயுக்கள்"
- மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வில் பகீர் தகவல்
காற்றில் அமோனியா அளவு 200 ppm முதல் 300 ppm வரை கண்டறியப்பட்டதாக தகவல்
