News
தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் தலங்களில் (AI) கண்காணிப்பு கேமராக்கள் -தமிழக அரசு
Published : Aug 19, 2026 06:01:32 PM - 4 weeks ago
தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் தலங்களில் (AI) கண்காணிப்பு கேமராக்கள் -தமிழக அரசு
தமிழ்நாட்டில் அதிகம் சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் முக்கிய சுற்றுலாத் தலங்களுக்கு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பினை மேம்படுத்த, பெண் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய முக்கிய சுற்றுலாத் தலங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன்(AI) கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.
ரூ.2 கோடியில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் AI கண்காணிப்பு கேமராக்கள்