News
அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை - கே.என்.நேருவுக்கு அனுமதி மறுப்பு-சோதனைக்கு கே.என்.நேரு கண்டனம்
Published : Sep 16, 2026 12:19:36 PM - a month ago
அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை - கே.என்.நேருவுக்கு அனுமதி மறுப்பு-சோதனைக்கு கே.என்.நேரு கண்டனம்
திருச்சியில் உள்ள முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அவரது வீட்டின் முன் குவியும் திமுகவினர். கே.என்.நேருவுக்கும், அன்பில் மகேஷின் வழக்கறிஞருக்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் காவல்துறை சோதனைக்கு கே.என்.நேரு கண்டனம்
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் காவல்துறை சோதனைக்கு கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவில் சிறப்பாக செயல்படுவோரை குறிவைத்து அச்சுறுத்தும் வகையில் ரெய்டு நடத்துகிறார்கள். அன்பில் மகேஸ் வீட்டில் சோதனை நடத்தப்படுவது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அவர் கூறினார்.
