News
நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்காரி திரு.ஆதவ் அர்ஜுனா சந்திப்பு
Published : Jun 03, 2026 12:50:04 PM - 5 months ago
மாண்புமிகு ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு. நிதின் கட்காரி அவர்களை நேற்று (02.06.2026) புதுதில்லியில் மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டின் சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான குறிப்புரை மற்றும் நெடுஞ்சாலைத் துறை திட்டங்கள் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்
