News
பச்சையப்பன் கல்லூரியில் இரு பாலரும் ( Co - Educational) பயிலும் கல்லூரியாக அந்தஸ்து-தமிழ்நாடு அரசு
Published : Jun 18, 2026 11:53:42 AM - a month ago
சென்னை பச்சையப்பன் கல்லூரி 184 ஆண்டுகளாக ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆக இயங்கி வந்தது சென்னை பச்சையப்பன் கல்லூரியில் இந்த ஆண்டு முதல் இரு பாலரும் ( Co - Educational) பயிலும் கல்லூரியாக அந்தஸ்து வழங்கி உள்ளது தமிழ்நாடு அரசு
