News
சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
Published : Jun 02, 2026 07:18:58 PM - 2 months ago
மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் தலைமையில், பழங்குடியினர் நலத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்து பழங்குடியினர் நல அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
