News
ரேசன்கடைகளில் இன்று முதல் ஒரு கிலோ ரூ.30 வீதம் சன்னரக அரிசியை இறக்குமதி செய்து விநியோகம் செய்யப்படும்: அமைச்சர் வெங்கடரமணன்
Published : Oct 16, 2026 11:05:26 AM - 2 weeks ago
*ரேசன்கடைகளில் இன்று முதல் ஒரு கிலோ ரூ.30 வீதம் சன்னரக அரிசியை இறக்குமதி செய்து விநியோகம் செய்யப்படும்: அமைச்சர் வெங்கடரமணன்*
ரேசன்கடைகளில் இன்று முதல் ஒரு கிலோ ரூ.30 வீதம் சன்னரக அரிசியை இறக்குமதி செய்து விநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார். குடும்ப அட்டைகளுக்கு 5 கிலோ வீதம் சன்ன ரக அரிசி விநியோகம் செய்யப்படும். Social status பொறுத்து மக்கள் பொன்னி அரிசி உண்பதாக கூறிய கருத்துக்கு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
