News
பருவமழை முன்னெச்சரிக்கை கழிவுநீர் கால்வாய்கள், சாலை பணிகளை விரைவில் முடிக்கவும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு
Published : Sep 08, 2026 05:04:43 PM - 7 days ago
பருவமழை முன்னெச்சரிக்கை - CM விஜய் உத்தரவு
பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் JCB, படகுகள், மக்களை தங்கவைக்க பள்ளிகள், சமுதாய கூடங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைக்க முதல்வர் உத்தரவு. மேலும் பலவீனமான மின் கம்பிகள், மின் கம்பங்களை சீரமைக்கவும்,
கழிவுநீர் கால்வாய்கள், சாலை பணிகளை விரைவில் முடிக்கவும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு
