News
முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் இன்று மதுராந்தகம் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்
Published : Sep 25, 2026 09:49:57 PM - a month ago
தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் அக்டோபர் 6ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர் அந்த வகையில் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் இன்று மதுராந்தகம் தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிடும் மரகதம் குமரவேலை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்
