சென்னை, தேனாம்பேட்டை திமுக இளைஞர் அணித் தலைமையிடமான அன்பகத்தில் 75 அடி உயர கம்பத்தில் தி.மு.க.வின் இரு வண்ணக் கொடியை ஏற்றினார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கலைஞரின் 103 வது பிறந்தநாளையொட்டி,அவரது நினைவிடத்தில் கழக துணைப்பொதுச் செயலாளர் மரியாதை செலுத்தினார்
