News
நீலகிரி, கோவை உட்பட பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்
Published : Jun 02, 2026 01:48:58 PM - 5 months ago
நீலகிரி, கோவை உட்பட பல மாவட்டங்களுக்கு வானிலை மையம் அலர்ட்
நீலகிரி, கோவை, தேனி, திருப்பூர், தென்காசி, திண்டுக்கல், திருநெல்வேலிகன்னியாகுமரி, ஈரோடு, நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நாளை (ஜூன் 03) கனமழை பெய்யக்கூடும்
