News
திமுக முன்னாள் அமைச்சர் கே.என் நேரு தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முதல் சோதனை
Published : Sep 05, 2026 12:24:14 PM - 2 weeks ago
திமுக முன்னாள் அமைச்சர் கே.என் நேரு தொடர்புடைய 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் முதல் சோதனை நடத்தி வருகின்றனர். *கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் DVAC சோதனை*
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர் ரவி ச்சந்திரன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
10 இடங்களில் சோதனை - அடையார், திருவான்மியூர், அண்ணா நகர், RA புரம், உளிட்ட இடங்களில் சோதனை
