News
தீரன் சின்னமலை சிலைக்கு கழகத் தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்கள் மரியாதை செலுத்தினார்.
Published : Aug 03, 2026 12:38:34 PM - a month ago
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளில் அவரின் திரு உருவ படத்திற்கு திமுக கழகத் தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்கள் மலர் செலுத்தி மரியாதையை செலுத்தினார்
