News
தமிழகத்தில் பள்ளிகள் இன்று திறப்பு.. மாணவர்கள் உற்சாகம்..!..
Published : Jun 04, 2026 07:59:16 AM - 2 months ago
தமிழகத்தில் 4 -ந் தேதி அதாவது இன்று (வியாழக்கிழமை) பள்ளிகள் திறக்க வேண்டும் என்று பள்ளி கல்வி துறை அமைச்சர் திரு ராஜ்மோகன் அறிவித்திருந்தார் முதல் நாளில் மாணவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுதவிர பள்ளிகள் திறக்கும முதல் நாளிலேயே அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள் போன்ற விநியோகம் செய்வதற்கான பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
இதுதவிர புதிய இலவச பேருந்து பயண அட்டைகள் வழங்கப்படும் வரை ஏற்கெனவே வழங்க பட்டுள்ள இலவச பேருந்து பயண அட்டைகள் பயன் படுத்தி பயணம் செய்யுமாறு போக்குவரத்துறை அறிவுறுத்துள்ளது
